யாழில். தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு!
12 view
<!– யாழில். தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு! – Athavan News தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது தொடர்பான மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post யாழில். தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில். தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
