உக்ரைன் – ரஷ்யா போர் : இரு நாடுகளும் இராணுவ வீரர்களை மாற்றிக் கொண்டதாக அறிவிப்பு!
7 view
உக்ரைன் மீதான ரஷ்ய போரில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவ வீரர்களை இரு நாடுகளும் மாற்றிக் கொண்டனர். அவ்வப்போது கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது உக்ரைன் – ரஷ்யா தலா 60 போர் கைதிகளை விடுவித்துள்ளனர். டொனெட்ஸ்க் எல்லைக் காவல்படை வீரர், மரியுபோல் மரைன் காவல் வீரர் உள்பட கைதிகள் 60 பேரை ரஷ்யா விடுவித்துள்ளது. பதிலுக்கு ரஷ்ய படையின் 55 போர் கைதிகளை உக்ரைன் விடுவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்க் கைதிகளை இரு நாடுகளும் மாற்றியுள்ளன.
The post உக்ரைன் – ரஷ்யா போர் : இரு நாடுகளும் இராணுவ வீரர்களை மாற்றிக் கொண்டதாக அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைன் – ரஷ்யா போர் : இரு நாடுகளும் இராணுவ வீரர்களை மாற்றிக் கொண்டதாக அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.