பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்த நால்வர் – விடாமல் தேடும் பொலிஸார்

6 view
பொலிஸாரைக்  கண்டதும் ஆற்றில் குதித்து தப்பிக்க   முயற்சித்த நால்வரில்  ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் . இரத்தினபுரி கொடிகமுவ  பகுதியில் உள்ள போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றினை பொலிஸார் அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர்.  இதனை அறிந்து கொண்ட 4 பேர் தப்பிச் செல்வதற்காக ஆற்றில் குதித்துள்ளனர்.இந்த நிலையில் 3 பேர் மட்டுமே நீந்தி மறுகரையை அடைந்துள்ளனர்.ஒருவர்  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.  நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடிம்  நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்த நால்வர் – விடாமல் தேடும் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース