12 புதிய அமைச்சர்கள்: ரணிலுக்கு பஸில் தரப்பு மீண்டும் அழுத்தம்!
7 view
‘மொட்டு’க் கட்சியிலிருந்து 12 பேரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்ற அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. ‘மொட்டு’வின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் வருகையைத் தொடர்ந்து – அவர் அருகில் இருக்கும் தைரியத்தில் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர் பஸில் தரப்பினர். வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்ககெடுப்பு நாளை (08) மாலை இடம்பெறுகின்றது. அது முடிந்த கையோடு அமைச்சரவை நியமனம் இடம்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பஸில் தரப்புக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். ஆனால், அது தொடர்பான ரணிலின் செயற்பாடு அவ்வளவு வேகமாக இல்லை என்று பஸில் தரப்பு குற்றம் சுமத்துகின்றது. “ஜனாதிபதி அவர் வழங்கிய வாக்குறுதியை மீறி எமது காலைவாருவதற்கு முயற்சி செய்கின்றார்” என்று பஸில் தரப்பு எம்.பிக்கள் புலம்புகின்றனர். பஸில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் இந்த விடயம் பற்றி அவர் ஜனாதிபதி ரணிலுடன் பேசினார். “வரவு…
The post 12 புதிய அமைச்சர்கள்: ரணிலுக்கு பஸில் தரப்பு மீண்டும் அழுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 12 புதிய அமைச்சர்கள்: ரணிலுக்கு பஸில் தரப்பு மீண்டும் அழுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
