குழந்தைக்கு எமனான தாய்ப்பால் – யாழில் சோகம்

6 view
தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத குழந்தை ஒன்று மரணம் அடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோகிலன் சாரோன்  என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
The post குழந்தைக்கு எமனான தாய்ப்பால் – யாழில் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース