அதிகாரிகளின் அலட்சியப் போக்கு: மக்கள் அவதி!

37 view
தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பிரதான வீதிகளில் நீர் வழிந்தோடக்கூடிய முறையான வடிகாண் அமைப்புகள் அமைக்கப்படாமையின் காரணமாக வாகனங்கள் மாத்திரமன்று பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.  குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் கொட்டக்கலை மற்றும் அட்டன் நகரங்களில் இதனை காணக்கூடியதாக உள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக வீதி எங்கும் நீர் வழிந்தோடி செல்வதனால் பாதசாரிகள் குறித்த வீதியில் பயணிப்பதை பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.  எனவே இவ்விடயம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய நிறுவனங்களின் பிரதானிகள் உரிய நடவடிக்கைகளை துரிதக் கதியில் முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வேண்டுகோள் விடுகின்றனர். அது மாத்திரமல்ல அட்டன் நகரில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் பாரிய குறிகள் காணப்படுவதால் அங்கும் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக பயணிகள் மட்டுமல்லாது வாகனங்களும் பல…
The post அதிகாரிகளின் அலட்சியப் போக்கு: மக்கள் அவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース