ரணில் மீது குற்றம் சுமத்தும் சர்வதேச அமைப்பு!

40 view
ரணில் விக்கிரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று 37 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களும் உள்ளடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும்,ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் கடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்று கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார். பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆயுதமேந்திய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார் ,அவர் அரசு சார்பு ஆயுதக் குழுவில் சேர்ந்தார். அது கடத்தல் மற்றும் சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பொறுப்பாக இருந்தது. 2021 ஜனவரியில் இலங்கையின் சட்டமா அதிபர் 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பாக பிள்ளையானுக்கு…
The post ரணில் மீது குற்றம் சுமத்தும் சர்வதேச அமைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース