பிரித்தானிய மகாராணி எலிசபெத் சற்றுமுன் காலமானார்!
27 view
பிரித்தானிய மகா ராணி எலிசபெத் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நீண்டகாலமான நோய்வுற் நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார் இவர் தனது 96 அகவையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்த்கது. தொடர்ந்து உங்கள் டுடே ஜப்னாவின் ஊடான இணைந்திருங்கள் இது தோடர்பான மேலதிக தகவல்களை சேகரித்து நாங்கள் அறியத்தருகிறோம் Previous articleவவுனியாவில் போதை ஊசியைப் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிகரிப்பு!
The post பிரித்தானிய மகாராணி எலிசபெத் சற்றுமுன் காலமானார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரித்தானிய மகாராணி எலிசபெத் சற்றுமுன் காலமானார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
