பிரிட்டனின்…
27 view
பிரிட்டனின் 2 ஆம் எலிஸபெத் மகாராணி தனது 96 ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (08) காலமானார். ஸ்கொட்லாந்திலுள்ள பல்மோரல் மாளிகையில் அவர் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. Post navigation
The post பிரிட்டனின்… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரிட்டனின்… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
