உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் PAC குழுமத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு,நடைபவனி மற்றும் வீதி நாடகம் இடம் பெறவுள்ளன!
6 view
எதிர்வரும் 10/09/2022ம் திகதியன்று “செயற்பாட்டின் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” தொனிப்பொருளில் உலக தற்கொலை தடுப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், #PAC குழுமத்தின் உளவியல் பிரிவினரின் ஏற்பாட்டில் பல இளைஞர் அமைப்புக்கள் பங்குபற்றுதலுடனும் எதிர்வரும் 10/09/2022 (சனிக்கிழமை) காலை 7 மணிமுதல் நடைபவனி மற்றும் வீதி நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்கொலையற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் கலந்துகொள்ளுமாறு மிகத்தாழ்மையாக அழைக்கின்றோம். #PAC ஊடகப்பிரிவு. Post navigation
The post உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் PAC குழுமத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு,நடைபவனி மற்றும் வீதி நாடகம் இடம் பெறவுள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் PAC குழுமத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு,நடைபவனி மற்றும் வீதி நாடகம் இடம் பெறவுள்ளன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
