கடமைகளை பொறுப்பேற்றார் தினித் சிந்தக கருணாரத்ன
7 view
கொழும்பு, செப் 8 அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
The post கடமைகளை பொறுப்பேற்றார் தினித் சிந்தக கருணாரத்ன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடமைகளை பொறுப்பேற்றார் தினித் சிந்தக கருணாரத்ன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
