பிரபல நடிகை தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது
15 view
கொழும்பு,செப் 07 பிரபல நடிகை தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தியத்த உயனவுக்கு அருகில் இன்று (07) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
The post பிரபல நடிகை தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரபல நடிகை தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
