ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சர்கள்! – வெளியான தகவல்

17 view
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சர்கள் இருப்பதாக முன்னாள் விமானப்படை அதிகாரியும் ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த குண்டு தாக்குதலை நடத்திய புலி உறுப்பினர் நாட்டை விட்டே துரத்தியடித்ததாகவும், ராஜபக்சவின் உத்தரவின் பேரில் கருணா மற்றும் பிள்ளையான் கும்பல் திட்டமிட்டு படுகொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தெரிந்தாலும் பெர்னாண்டோபுள்ளேவின் பணத்தை காப்பாற்ற சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இது குறித்து பேசவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க தனது கைத்தொலைபேசியுடன் சிறைச்சாலையில் இருந்ததாகவும், சிறைக் கட்டிலில் உறங்க அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு கடந்த முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்…
The post ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சர்கள்! – வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース