கொவிட் தொற்றால் 06 பேர் பலி
23 view
கொழும்பு,ஓக 07 நாட்டில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்றைய தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 4 ஆண்களினதும், 2 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளன. 30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஒருவரும், 60 வயதிற்கு மேற்பட்ட ஐவரும் கொவிட் தொற்றால் மரணித்தனர். இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.
The post கொவிட் தொற்றால் 06 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொவிட் தொற்றால் 06 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
