இலங்கை வருவதனை தவிர்க்கும் சுற்றுலா பயணிகள்!

16 view
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஊக்குவிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தையாக இந்தியா விளங்கி வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு வருவதை இந்திய சுற்றுலா பயணிகள் தவிர்த்து வருகின்றனர். இதன் பின்னணியில் இந்த புதிய சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான எதிர்மறையான தகவல்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். அவசர கால சட்டம் காரணமாக இலங்கை வருவதனை பயணிகள் புறக்கணித்து வருகின்றனர். இந்தியர்களும் இலங்கை வருவதனை நிறுத்தியுள்ளனர். எப்போதுமே இலங்கைக்கு அதிகம் வரும் சுற்றுலா பயணிகளாக இந்தியர்களே காணப்பட்டனர். எனினும் கடந்த மாதம் இந்தியர்கள்…
The post இலங்கை வருவதனை தவிர்க்கும் சுற்றுலா பயணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース