வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!
40 view
வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்தது. பிற செய்திகள்
The post வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
