ஜோசப் ஸ்டாலின் விடுதலை செய்யப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள்- கஜேந்திரன் எம்.பி எச்சரிக்கை!
17 view
மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதன் போது சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், நேற்றைய முன்தினம் இலங்கை ஆசிரிய சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இலங்கை காவல் துறையினரால் அராஜகமான முறையிலே கைது செய்யப்பட்டிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றதன் பிற்பாடு தன்னை மக்கள் விரும்பவில்லை அதனால் தன்னை கதிரையில் இருந்து போராடி விரட்டி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக ஒரு அரச பயங்கரவாதத்தின் மூலம் பாசிசவாத ஆடசியின் மூலம் காவல் துறையினரை ஏவி ஜனநாயக போராட்ட செயற்பாட்டாளர்களை கைது செய்து வேடடையாடுகின்ற செயற்பாட்டினை செய்துகொண்டிருக்கிறார். அதன் ஒரு அங்கமாக இலங்கைக்கியின் மிகப்பெரிய தொழிற்சங்கங்களின் ஒன்றான ஜனநாயக ரீதியாகவும் ,கல்வியினை பாதுகாப்பதற்காகவும் ,உரிமைகளை…
The post ஜோசப் ஸ்டாலின் விடுதலை செய்யப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள்- கஜேந்திரன் எம்.பி எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜோசப் ஸ்டாலின் விடுதலை செய்யப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள்- கஜேந்திரன் எம்.பி எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
