வெள்ளிக்கிழமை 1 மணி நேர மின்வெட்டு
17 view
கொழும்பு,ஓகஸ்ட் 04 நாடளாவிய ரீதியில் நாளை ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
The post வெள்ளிக்கிழமை 1 மணி நேர மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளிக்கிழமை 1 மணி நேர மின்வெட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
