நாடளாவிய ரீதியில் நாளை ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை!
14 view
நாடளாவிய ரீதியில் நாளை ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், குறித்த வலயங்களில் இரவு வேளைகளில் ஒரு மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பிறசெய்திகள்
The post நாடளாவிய ரீதியில் நாளை ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடளாவிய ரீதியில் நாளை ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
