கைதுகளால் உதவிகளை இழப்பதற்கு நேரிடலாம்

18 view
போராட்­டத்தில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­ட­வர்கள் நியா­ய­மற்ற முறையில் குறி­வைக்­கப்­பட்டு கைது செய்­யப்­ப­டு­கி­றார்கள் என்ற குற்­றச்­சாட்­டுகள் வலுப்­பெற்­றி­ருக்கும் நிலையில் ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்கு மாற்­ற­மாக அரச அதி­கா­ரிகள் செயற்­ப­டு­வதன் கார­ண­மாக சர்­வ­தே­சத்தின் உத­வி­யையும், ஒத்­து­ழைப்­பையும் நாம் இழக்க நேரி­டலாம் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது. ஜன­நா­யக ரீதியில் நடை­பெற்ற போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து நடை­பெறும் கைது சம்­பந்­த­மாக ஜம்­இய்­யாவின் நிலைப்­பாடு குறித்த ஊடக அறிக்­கையை அதன் பொதுச் செய­லாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் நேற்று வெளி­யிட்­டி­ருந்தார்.குறித்த அறிக்­கையில், கடந்த காலங்­களில் நமது நாட்டில் ஏற்பட்ட பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நெருக்­க­டி­களின் கார­ண­மாக இந்­நாட்டு மக்கள் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்வு கோரியும், அர­சியல் முறை­மையில் மாற்­றத்தை வேண்­டியும் முழு நாட்­டிலும் மக்கள் பல மாதங்­க­ளாக ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்­கேற்ப தமது ஆதங்­கங்­களை வெளிப்­ப­டுத்தி வந்­தனர். இதன் விளை­வாக அர­சியல் ரீதி­யாக சில மாற்­றங்கள் ஏற்­பட்­டாலும் இன்னும் பல மாற்­றங்கள் ஏற்­பட வேண்­டு­மென்று நாட்டுப்…
The post கைதுகளால் உதவிகளை இழப்பதற்கு நேரிடலாம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース