இலங்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்- பிரித்தானியா விசேட அறிக்கை!

20 view
அண்மையில் இலங்கையின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தது உட்பட இலங்கையின் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை பிரித்தானிய அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கு தீர்வு காண இங்கிலாந்து அதன் சர்வதேச பங்காளிகளுடன் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது”. அதேவேளை பிரித்தானிய பாராளுமன்றத்தில் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான நிழல் செயலர் டேவிட் லாம்மி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் (வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்) அமண்டா மிலின் இவ்வாறு தெரிவித்தார். என்ற கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் மிலின், “இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு அமைதியான, ஜனநாயக அணுகுமுறையைக் கண்டறிய அனைத்து தரப்பினரையும் இங்கிலாந்து அரசாங்கம் ஊக்குவிக்கிறது. மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் நியமித்துள்ளார். ஜனாதிபதி பதவி, மற்றும் விரைவான அரசியல்…
The post இலங்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்- பிரித்தானியா விசேட அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース