ரணில்- கூட்டமைப்புக்கு இடையில் நாளை சந்திப்பு

6 view
கொழும்பு, ஓகஸ்ட் 02 தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்குமிடையில் நாளை சந்திப்பு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்ட பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேற்கொள்ளும் முதலாவது சந்திப்பு இதுவாகும். நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post ரணில்- கூட்டமைப்புக்கு இடையில் நாளை சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース