கடும் மழை காரணமாக 7 ஆயிரத்து 649 பேர் பாதிப்பு!

17 view
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 766 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால், புலத்சிங்கள மொல்காவ வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
The post கடும் மழை காரணமாக 7 ஆயிரத்து 649 பேர் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース