நாவலப்பிட்டி தோட்டப் பகுதியில் மூன்று பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர்!

14 view
நாவலப்பிட்டி – கெட்டபுலா கீழ் பிரிவு – அக்கரவத்தை தோட்டப் பகுதியில் மூன்று பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 36, 46 மற்றும் 47 வயதுடைய மூவரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டனர். குறித்த பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றை கயிற்றின் உதவியோடு கடக்க முயன்ற போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.தோட்ட தொழிலுக்காக சென்ற குறித்த பெண் பாலத்தை கடக்க முற்பட்ட போது வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டமையை அடுத்து அவரை காப்பாற்ற சென்ற மற்றுமொருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவர்கள் இருவருக்கும் கயிறை வழங்கி அதனை பிடித்து கொண்டிருந்த ஒருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, லக்ஸபான – பொல்பிட்டிய பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாட்டியும் பேத்தியும் சடலமாக மீட்கப்பட்டனர். 60 வயதான பாட்டியும் 5 வயதான பேத்தியும் இவ்வாறு…
The post நாவலப்பிட்டி தோட்டப் பகுதியில் மூன்று பேர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース