அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC!

17 view
அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC! நேற்று முன்தினம் தினம் (27.07.2022) எமது இணையதளத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை ஜெனறேற்றர் இயந்திரத்திற்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதனால் மின்வெட்டு நேரங்களில் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்படுவதோடு வைத்தியசாலை அன்றாட செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது சவாலானதொரு விடியமாக உள்ளதாக செய்தி ஒன்றினை பதிவு செய்திருந்தோம். இதன் விளைவாக மட்டக்களப்பு கோவில்குளம் 10C எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் திரு. சுரேஷ் அவர்கள் தானாகவே முன்வந்து வைத்தியசாலை உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு தனது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் வழங்கப்படும் நாட்களில் தன்னால் முடிந்த அளவு டீசலினை வைத்தியசாலை தேவைக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.இதன் பிரகாரம் இன்று (28.07.2022) திரு. சுரேஷ் அவர்களது நல்லெண்ணத்தின் காரணமாக டீசல் கிடைக்கப்பெற்றது. கடந்த காலங்களிலும் படுவான்கரை விவசாயிகளுக்கு அறுவடைக்கு தேவையான எரிபொருளை வழங்கியதில் இவரது பெரும் பங்கு…
The post அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース