எரிபொருள் மாபியா கும்பல்கள் தொடர்பில் எச்சரித்த கஜேந்திரகுமார் எம்.பி!
6 view
எரிபொருள் விற்பனையில் மிக மோசமாக நடந்து கொள்ளும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மற்றும் மாபியா கும்பல்களுடன் இணைந்து பொலிஸார் மோசமான மக்களுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறார்கள். இதனை தடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் இல்லையேல் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்றைய தினம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினைச் சந்தித்த பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ; பொது மக்களிடையே கணிசமான அளவிற்கு முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. அந்தவகையில் மாபியா கும்பல்கள் இயங்குவதற்கு பொலிஸார் துணைபோகின்ற வகையில் மோசடிகள் உள்ளடங்கிய விபரங்கள் தொடர்பாக ஒரு கிழமைக்கு மேலாக முறைப்பாடுகள் வந்துகொண்டே இருந்தன இதன் காரணமாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினை இன்று சந்தித்திருந்தோம். அவரிடம் இருந்து 3 விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 1.QR code முறையினை சரியான முறையில் கடைப்பிடித்தால் கணிசமான அளவிற்கு எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கான முறை…
The post எரிபொருள் மாபியா கும்பல்கள் தொடர்பில் எச்சரித்த கஜேந்திரகுமார் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள் மாபியா கும்பல்கள் தொடர்பில் எச்சரித்த கஜேந்திரகுமார் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
