கூட்டரசு என்பது ரணிலின் படம் – அது மக்களுக்கானது அல்ல !

14 view
தற்பொழுது இலங்கை அரசியலில் முக்கிய பேசு பொருளாக இருப்பது கூட்டரசாங்கம் தொடர்பானதே. இது வெறுமனே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதியினால் கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படமாகும். என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜராம் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தை 100 நாட்கள் திரையரங்கில் திரையிட்டு வெற்றி பெறுவதே ஜனாதிபதியின் திட்டமாகும். இது வெறுமனே ஒரு திரைப்படமே தவிர மக்கள் நலன் சார்ந்த உண்மையான செயற்பாடாக இதனை பார்க்க முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே இந்த நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் முதலில் தற்பொழுது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு போக்குவரத்து பிரச்சினை சுகாதாரம் தொடர்பான பிரச்சினை இதுனை நிவர்த்தி செய்வதற்கு குழு ஒன்றை அமைத்து தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அதனை தவிர்த்து காலத்தை கடத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதை உடனடியாக…
The post கூட்டரசு என்பது ரணிலின் படம் – அது மக்களுக்கானது அல்ல ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース