இலங்கைக்கு வழங்கிய கடன்களை நியாயப்படுத்தும் சீனா! அமெரிக்காவுக்கும் அறிவுரை!
15 view
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்போதும் இலங்கையை வழிநடத்தும் கோட்பாட்டை பின்பற்றுவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார். அனைத்து ஒத்துழைப்பு திட்டங்களும் விஞ்ஞான திட்டமிடல் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அவை எந்த அரசியல் விடயத்திலும் இணைக்கப்படவில்லை. அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அந்த கடன்கள் பங்களித்துள்ளதுடன் இலங்கை மக்களுக்கு உறுதியான நன்மைகளையும் கொண்டு வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் கூறியுள்ளார். இலங்கைக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா முன்வந்துள்ளதற்கு அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சமந்தா பவர், சீனா வழங்கிய வெளிப்படைத்தன்மையற்ற கடன் உதவி குறித்து தனது அதிருப்தியையும் வெளியிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் கருத்து வெளியிடுகையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பல கூறுகளைக் கொண்டது. சர்வதேச…
The post இலங்கைக்கு வழங்கிய கடன்களை நியாயப்படுத்தும் சீனா! அமெரிக்காவுக்கும் அறிவுரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு வழங்கிய கடன்களை நியாயப்படுத்தும் சீனா! அமெரிக்காவுக்கும் அறிவுரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
