மின்வெட்டை அமுல்படுத்தினால் இந்தியாவிடம் உதவி கோரும்படி என்னிடம் கேட்க வேண்டாம் – மின்சார சபைக்கு ரணில் எச்சரிக்கை!

13 view
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென உறுதியளிக்க முடியாது என எச்சரித்தார். இலங்கைக்கு எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு இந்தியா மட்டுமே உதவுவதாகவும் இவற்றை இலங்கைக்கு கொள்வனவு செய்வதற்கு வேறு எந்த நாடும் உதவவில்லை எனவும் பிரதமர் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு எந்த நாடும் எங்களுக்கு உதவவில்லை. உணவு, மருந்து, உரம் வாங்க உதவுவார்கள். எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு இந்தியா மட்டுமே எங்களுக்கு உதவுகிறது. தற்போது இந்திய கடன் வரம்பு மீறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதியை நீட்டிக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு எரிபொருள் மற்றும் மின்சாரம் தேவை. நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் ஒரு இருட்டடிப்புக்கு சென்றால், உதவிக்காக இந்தியாவுக்குச் செல்லும்படி என்னைக் கேட்க…
The post மின்வெட்டை அமுல்படுத்தினால் இந்தியாவிடம் உதவி கோரும்படி என்னிடம் கேட்க வேண்டாம் – மின்சார சபைக்கு ரணில் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース