தொடரும் துப்பாக்கிச் சூடு!!

4 view
கொழும்பு, அஹங்கம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . இதில் 27 வயதான ஒருவர் கொல்லப்பட்டார் . கடந்த சில தினங்களில் இவ்வாறு இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின . புறக்கோட்டை மற்றும் அளுத்கம ஆகிய இடங்களில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
The post தொடரும் துப்பாக்கிச் சூடு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース