எரிபொருளை வீண்விரயம் செய்யும் இராணுவத்தினர்; வெளியான விபரம்

15 view
இலங்கை ராணுவத்தின் முதற்தர அதிகாரிகள் இராணுவ நிதியில் இருந்து வருடமொன்றுக்கு 2,703,520 லீற்றர் எரிபொருளை வீண்விரயம் செய்வதாக தெரிய வந்துள்ளது. இலங்கை இராணுவத்தில் முதற்தர அதிகாரிகள் அதாவது லெப்டிணன்ட் கேணல் தரம் தொடக்கம் இராணுவத் தளபதி வரையான பதவிநிலைகளில் தற்போதைக்கு 1108 பேர் கடமையாற்றுகின்றனர். கடந்த யுத்த காலம் தொட்டு இராணுவத்தின் முதற்தர பதவி நிலையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என ஒரு வாகனம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மாதாந்த வாடகை சுமார் ஒரு லட்சமாகும். பெரும்பாலான இராணுவ அதிகாரிகள் தங்கள் சொந்த வாகனத்தையே பயன்படுத்திக் கொண்டு இராணுவத்தின் வாடகைப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அத்துடன் மாதமொன்றுக்கு 200 லீட்டருக்கும் ​மேல் அவர்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்படுகின்றது. வாகனத்துக்கு சாரதியொருவரும், உதவியாளர் ஒருவரும் வழங்கப்படுகின்றது. ஆனால் அனைத்து இராணுவ அதிகாரிகளும் இவ்வாறு கிடைக்கும் வாகனங்களை தங்கள் மனைவிமாரின் சொப்பிங் மற்றும் பிள்ளைகளின் பாடசாலைப் பயணங்களுக்கே பயன்படுத்துகின்றனர். அந்தந்த அதிகாரிகளின் தேவைகளுக்கு இராணுவத்தின்…
The post எரிபொருளை வீண்விரயம் செய்யும் இராணுவத்தினர்; வெளியான விபரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース