மின் விநியோக தடை குறித்து வெளியான தகவல்
15 view
கொழும்பு,மே 31 நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு தினங்களில் வலயங்களின் அடைப்படையில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் இரண்டு மணிநேர மின் விநியோகத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மின்வெட்டு தொடர்பான அட்டவணை வெளியாகியுள்ளது.
The post மின் விநியோக தடை குறித்து வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் விநியோக தடை குறித்து வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
