கணவனை கொன்று புதைத்து விட்டு காணவில்லை என நடித்த பெண்

16 view
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அடுத்த எஸ்,புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் ராஜசேகர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்துடன் நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 9 மாதங்களுக்கு முன் கணவர், ராஜசேகர் திடீர் மாயமானார். இதற்கிடையில் விஜயலட்சுமியின் சகோதரர் சிவக்குமார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் வரும்பொழுது மாமா எங்கே என்று கேட்கும் பொழுதெல்லாம் வெளியூர் சென்று இருப்பதாக பல முறை கூறி வந்ததாகவும் இதில் சந்தேகம் அடைந்த சிவகுமார் விஜயலட்சுமியை மிரட்டி கெட்ட பொழுது விஜயலட்சுமி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை அறிந்த ராஜசேகர் பலமுறை விஜயலட்சுமி மோகனை கண்டித்துதாவும் இதில் ஆத்திரமடைந்த வியலட்சுமி ராஜசேகரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மோகனிடம் கூறியதன் பேரில் இருவரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து வாழைத்…
The post கணவனை கொன்று புதைத்து விட்டு காணவில்லை என நடித்த பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース