உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர்!
15 view
பிரித்தானியாவில் உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர் ஒருவர் தமக்கிருந்த குணப்படுத்த முடியாத மரபணு நோயை மறைத்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். குறித்த நபருக்கு மரபணு நோயானது குணப்படுத்த முடியாது என்பதுடன், அவரால் பிறக்கும் குழந்தைகள் கற்றல் திறன் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. டெர்பி பகுதியை சேர்ந்த 37 வயது ஜேம்ஸ் மெக்டோகல் என்பவரே தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார். இவரது சமூக ஊடக விளம்பரத்தை நம்பி தன்பாலின ஈர்ப்பு பெண்கள் பலர் உயிரணு தானம் பெற்றுள்ளனர். ஆனால், அவருக்கு குணப்படுத்த முடியாத மரபணு நோய் இருப்பதை மொத்தமாக தானம் பெற்ற அனைவரிடத்திலும் மறைத்துள்ளார். மட்டுமின்றி, தமது சில பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும் என கோரி குடும்ப நீதிமன்றத்தை நாடியதுடன், நான்கு பிள்ளைகளின் தாய்மார்களின் ஒப்புதலும் பெற்றுள்ளார். ஆனால் மூன்று தாய்மார்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது…
The post உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
