லண்டனில் இறந்து பிறந்த குழந்தையை பிரிட்ஜில் வைத்த பெண்!

15 view
பிரித்தானியாவில் ஒரு பெண் இறந்து பிறந்த தனது குழந்தையை டப்பர்வேர் டப்பாவில் அடைத்து வீட்டின் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் லாரா பிராடி என்ற பெண் கருவுற்ற நான்கு மாதத்தில் கருச்சிதைவுக்கு ஆளானார். அவர் தனது காதலன் லாரன்ஸ் வைட்டுடன், தனது கருவை வெளியே எடுப்பதற்காக லூயிஷாமில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனையால் திருப்பி அனுப்பப்பட்ட்டுள்ளார். பின்னர், இருவரும் வீட்டிற்கு சென்று, கழிவறையில் இறந்த குழந்தையை பிரசவித்ததாகவும், இறந்து பிறந்த கருவை டப்பர்வேர் டப்பாவில் அடைத்து, வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இடத்தை ஒதுக்கி வைத்ததாக இருவரும் கூறியுள்ளனர். மேலும், இறந்த குழந்தையை சேமிக்க வசதி இல்லை என்பது போல் மருத்துமனை ஊழியர்கள் கூறியதாகவும் கணவன் மனைவி இருவரும் கூறியுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது. கார்டியன் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த லாரா பிராடி,…
The post லண்டனில் இறந்து பிறந்த குழந்தையை பிரிட்ஜில் வைத்த பெண்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース