குரங்கு அம்மை தொடர்பில் யாழ் மருத்துவர்களின் ஆலோசனை!(வீடியோ இணைப்பு)
5 view
குரங்கு அம்மை நோய் தொடர்பான ஊடகவியல் கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றிருந்தது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொது வைத்திய நிபுணர் Dr கஜந்தன் , Dr கேதீஸ்வரன் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். குரங்கு அம்மை நோயானது பரவும் வழிகள்,அறிகுறிகள் ,சிகிச்சை முறைகள் குரங்கு அம்மை தொற்று ஒரு அரிய வகை நோய் . இந்த நோய் ஆபிரிக்காவின் சில பகு திகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது.இந்த நோய் கடந்த 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது . அதன் காரணத்தினாலேயே இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது.மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ல் கொங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 முதல் நைஜீரியா , கொங்கோ நாடுகளில் மீண்டும் பரவி வருகிறது.இந்த குரங்கு அம்மை ,…
The post குரங்கு அம்மை தொடர்பில் யாழ் மருத்துவர்களின் ஆலோசனை!(வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குரங்கு அம்மை தொடர்பில் யாழ் மருத்துவர்களின் ஆலோசனை!(வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
