மாற்று திறனாளிகள் உட்பிரவேசிக்க வசதிகள் மேற்கொள்ள வேண்டும்

15 view
யாழ், மே 30 மாற்றுவலுவுடையோருக்கான அணுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாற்றுவலுவுடையோர் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்குரிய அணுகும் வசதிகள் ஏற்படுத்துவதற்கு சட்டங்களும், ஒழுங்குவிதிகளும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் வலுவில் உள்ள நிலையில் பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் மாற்றுவலுவுடையோருக்கான அனுகும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக 1978ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் யாப்பின் பிரகாரம் 3 ஆம் அத்தியாயத்தின் உறுப்புரை 12இன் உப பிரிவு 2இன் பிரகாரமும் 1996 ஆம் ஆண்டு 28ஆம் இலக்க மாற்றுவலுவுடையோரினுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் பிரகாரமும்…
The post மாற்று திறனாளிகள் உட்பிரவேசிக்க வசதிகள் மேற்கொள்ள வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース