மாதம் 2 பில்லியன் டொலர்களை கொண்டு வருகிறோம்; நாட்டை தாருங்கள்! ஜே.வி.பி. சவால்

4 view
தாம் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வருவோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, கட்சியின் வெளிநாட்டு அலுவலகங்கள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை தம்மால் ஒருங்கிணைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தொடர்ந்து மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை துறந்தார். இந்நிலையில், மகிந்தவின் பதவி விலகலை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவிடம் அரச தலைவர் பிரதமர் பதவி உட்பட நிதி அமைச்சு பொறுப்புக்களையும் ஒப்படைத்திருந்தார். பல நாடுகளுடன் நல் உறவை கொண்டுள்ள ரணில் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பார் என அரசியல்வாதிகள் உட்பட மக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், பதவியேற்ற மூன்று வாரங்கள் கடந்தும் நெருக்கடிக்கு ரணிலால் நிலையான தீர்வொன்றை எட்ட முடியவில்லை. முன்னர்…
The post மாதம் 2 பில்லியன் டொலர்களை கொண்டு வருகிறோம்; நாட்டை தாருங்கள்! ஜே.வி.பி. சவால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース