ஜனாதிபதியின் செயலாளர் மீது தொலைபேசி திருட்டு குற்றச்சாட்டு!

42 view
ஜனாதிபதியின் செயலாளர் சுகீஸ்வர பண்டார தொலைபேசி திருட்டு மற்றும் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலி முகத்திடலில் போராட்டக்காரர்களின் ஊடகப் பேச்சாளரின் கையடக்கத் தொலைபேசியை கைப்பற்றியதன் பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார இருப்பதாக குற்றஞ்சாட்டிய அதேவேளை, இவ்வாறான துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்துமாறு நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை நிறுத்தி, நிலையான நிர்வாகத்தை உருவாக்குவதற்கு நாட்டின் ஆட்சியாளர்கள் பாடுபட வேண்டும் என போராட்டக்காரர்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை எதிர்ப்பாளர்களின் உரிமைகளை நசுக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் பொறுப்பேற்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது இது முதல் தாக்குதல் அல்ல” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மே 28 2022 சனிக்கிழமையன்று உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது காலி முகத்திடலில் போராட்டக்காரர்களின் ஊடகப் பேச்சாளரின் கைத்தொலைபேசி திருடப்பட்டது. இந்த தொலைபேசியை…
The post ஜனாதிபதியின் செயலாளர் மீது தொலைபேசி திருட்டு குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース