மாகாண ஆளுநர் தெரிவின்போது ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்! – பேராசிரியர் சர்வேஸ்வரன்
4 view
மாகாணங்களுக்கான ஆளுநர் தெரிவின்போது ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என கொழும்பு பல்கலைகழகத்தின் சட்டப்பீட பேராசிரியர் ஆ.சர்வேஸ்வரன் தெரவித்துள்ளார். மாகாண சபைகளின் முதலமைச்சராக தெரிவு செய்பவரின் ஒத்துழைப்பு ஆளுநர் தெரிவின் போது இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிற செய்திகள்
The post மாகாண ஆளுநர் தெரிவின்போது ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்! – பேராசிரியர் சர்வேஸ்வரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாண ஆளுநர் தெரிவின்போது ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்! – பேராசிரியர் சர்வேஸ்வரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
