பழைய பிரச்சினையை தீர்க்க போய், புதிய பிரச்சினைகளை உருவாக்காதீர்கள்: மனோ கணேசன்
17 view
கொழும்பு,மே 29 அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் மனோ கணேசன் அழைப்பு மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும் அதையும் வெட்டிக்குறைக்க வேண்டுமென சிங்கள கட்சிகள் கூறுகின்றன. அதேபோல் குறைந்தபட்சமாக தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றம், மாகாணசபைகள் ஆகியவற்றுக்கு செல்ல வழிகாட்டும் விகிதாசார தேர்தல் முறைமையையும் மாற்ற வேண்டும் என்ற குரல்கள் தெற்கில் எழுகின்றன. இது தொடர்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார். மனோகணேசன் மேலும் கூறியுள்ளதாவது, 21ஆம் திருத்தம் என்று சொல்லி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றினால், 13ம் திருத்தம், தேர்தல் முறை ஆகியவையும் மாற வேண்டும் என இங்கே பலர் சொல்ல தொடங்கி உள்ளார்கள்.தென்னிலங்கை சிவில் சமூகத்துக்கு நல்லாட்சி, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஊழல்…
The post பழைய பிரச்சினையை தீர்க்க போய், புதிய பிரச்சினைகளை உருவாக்காதீர்கள்: மனோ கணேசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பழைய பிரச்சினையை தீர்க்க போய், புதிய பிரச்சினைகளை உருவாக்காதீர்கள்: மனோ கணேசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
