கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு
14 view
கொழும்பு, மே 28 நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து எதிர்வரும் 6ஆம் திகதி விவாதிக்க வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அதன் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
The post கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
