வைத்திய அதிகாரியுடன் குடும்பப்பெண்; கல்முனை வைத்தியசாலையில் பதற்றம்!
5 view
வைத்திய அதிகாரியுடன் குடும்பப்பெண் வைத்தியசாலை தங்குமிட அறையில் தனிமையில் இருந்ததாக தெரிவித்து பதற்ற நிலை ஒன்று ஏற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் செல்லவிருந்த, 36 வயதுடைய வைத்தியர், இரத்தினபுரி மாவட்டம் பெல்மதுளை பகுதியை சேர்ந்தவர். கடந்த காலங்களில் இவ்வைத்தியசாலையில் கதிரியக்கவியல் (radiologist specialist) விசேட வைத்திய நிபுணராக கடமையாற்றி வந்துள்ளதுடன், பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சனிக்கிழமை இடமாற்றலாகி செல்லவிருந்தார். இவ்வைத்தியருக்கும், சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணிற்கும் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையமொன்றில் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அந்த உறவு தொடர்ந்து வந்துள்ளது. பெண்ணின் கணவர் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணியாற்றி வருவதுடன், 3 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இவ்விருவரும்…
The post வைத்திய அதிகாரியுடன் குடும்பப்பெண்; கல்முனை வைத்தியசாலையில் பதற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்திய அதிகாரியுடன் குடும்பப்பெண்; கல்முனை வைத்தியசாலையில் பதற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
