கச்சதீவு – வரலாற்று ஆவணம் தயாரிக்கும் அமைச்சர் டக்ளஸ்
37 view
யாழ்ப்பாணம், மே 28: தமிழகத்தின் தேர்தல் காலங்களில் ஒலிக்கும் கச்சதீவு மீட்பு கோசம் இலங்கையின் இப்போதைய நெருக்கடி காலத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்களால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கோசம் மே 27 இல் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்ட தமிழகத்து மேடையிலும் ஒலித்து, இலங்கை, இந்திய அரசியலை மேலும் பரபரப்பாக்கி உள்ளது. பாரதப்பிரதமர் முன்னிலையில் உரையாற்றிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கச்சதீவு மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வருவதே இலங்கை இந்திய மீனவர்களின் தொடர் சிக்கலுக்கு தீர்வாக அமையும் எனவும் இதுவே தமிழக மீனவ மக்களின் மத்திய அரசிடமான கோரிக்கை எனவும் பிரதமரிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். தமிழக முதல்வரின் இந்த கோரிக்கைக்கு பிரதமர் மோடி எந்த பதிலும் அளிக்கா விட்டாலும் பிரதமர் தமிழகத்தை விட்டு சென்ற பின்னர் சென்னையில் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த…
The post கச்சதீவு – வரலாற்று ஆவணம் தயாரிக்கும் அமைச்சர் டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கச்சதீவு – வரலாற்று ஆவணம் தயாரிக்கும் அமைச்சர் டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
