துப்பாக்கி சூட்டுக்கு இரையான குழந்தைகள்… மாற்றப்படுமா..? அமெரிக்க அரசியலமைப்பு…

9 view
-கோவை அமெரிக்க வரலாற்றில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது ஒன்றும் புதியதோ, புதினமானதோ, அல்ல என்பதும் பிரித்தானியர் ஆட்சி செய்த காலம் தொட்டே துப்பாக்கிப் பாவனை அங்கே சாதரணமான ஒன்று என்பதும் உலகறிந்த சமாச்சாரம்.இதனை மெய்ப்பிக்கும் வெளிப்பாடாக அமெரிக்காவின் பல பாகங்களிலும், மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவ சமூகத்தினரிடையே அப்பப்போ துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அரங்கேறி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி வருகின்றன. இதன் தொடரே கடந்த வாரம் அமெரிக்காவின் TEXAS மாநிலத்தில் உள்ள தனது பள்ளிக்கூடத்தினுள் துப்பாக்கியுடன் புகுந்த 18 வயது மாணவன் ஒருவன் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் ஆகும். இந்தக் கொடுர தாக்குதலில் அங்கு கல்வி பயிலும் 19 குழந்தைகள், பணியாற்றும் இரண்டு ஆசிரியைகள், உட்பட்ட 21அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய துப்பாக்கிச் சூடு இது என்பதும் கொல்லப்பட்ட அனைத்து குழந்தைகளும் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மாணவன் வேண்டுமென்றே…
The post துப்பாக்கி சூட்டுக்கு இரையான குழந்தைகள்… மாற்றப்படுமா..? அமெரிக்க அரசியலமைப்பு… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース