எரிபொருள் தட்டுப்பாடு; கூரை ஓடு தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்பு!

39 view
நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் கூரை ஓடு தயாரிப்பாளர்களும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பில்  ஊடக சந்திப்பொன்றை, அகில இலங்கை கூரை ஓடு தயாரிப்பாளர்  சங்கத்தினர், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பிரதேசத்தில் இன்று (27) நடத்தினர். குறித்த சந்திப்பில் கூரை ஓடுகள்  தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு வாரத்துக்கு 50 லீட்டர் மண்ணெண்ணெய் வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை, அகில இலங்கை கூரை ஓடு தயாரிப்பாளர்  சங்கத்தினர் முன்வைத்துள்ளனர். குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில், “ஓடு தயாரிப்பதற்குத் தேவையான மண்ணெண்ணெய் கிடைக்காமை காரணமாக  தொழிற்சாலைகள் கடந்த 3 வார காலமாக மூடப்பட்டுள்ளன. “எமது சங்கத்தில் 225 தயாரிப்பாளர்கள் உள்ளனர். 4,500 முதல் 5,000 குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.  “ஒரு தொழிற்சாலைக்கு வாரத்துக்கு 50 லீட்டர் மண்ணெண்ணெய் தந்தால் போதுமானது. நாட்டின் அபிவிருத்திக்கும் கட்டுமானப்…
The post எரிபொருள் தட்டுப்பாடு; கூரை ஓடு தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース