யாழில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு எரிபொருளே விநியோகம்

39 view
யாழ்ப்பாணம்,மே 27 கடந்த சில தினங்களுக்கு முன்னர் 18 நாட்களில் ஒக்டோன் 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்து இருந்தார். அந்த செய்தி வெளியான போது, பலரும் சமூக வலைத்தளங்களில் “பெற்றோலை குடிக்கும் யாழ்ப்பாணத்தான்” , யாழ்ப்பாணத்தானிடம் பெற்றோலை வாங்க வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம்” என சகட்டு மேனிக்கு யாழ்ப்பாண மக்களை குற்றம் சாட்டியும் நையாண்டி செய்தும் பதிவுகளை இட்டனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையிலான பெற்றோல் விநியோகம் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரங்களுடன் ஆராய்ந்த போது, ஜனவரி மாதம் சூப்பர் பெட்ரோல்  79ஆயிரத்து 200 லீட்டரும், பெட்ரோல்  34  இலட்சத்து 65ஆயிரம் லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் சூப்பர் பெட்ரோல்  85 ஆயிரத்து 800 லீட்டரும், பெட்ரோல்  33 இலட்சத்து 72 ஆயிரத்து 600 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் சூப்பர் பெட்ரோல் 59 ஆயிரத்து 400 லீட்டரும் பெட்ரோல் 37 இலட்சத்து 81ஆயிரத்து 800 லீட்டரும் விநோயோகிக்கப்பட்டுள்ளது…
The post யாழில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு எரிபொருளே விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース