அடுத்த ஜனாதிபதி ரணில், பிரதமர் மைத்திரி; காரணத்தை கூறும் மனோ!
45 view
எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தி அல்ல. அதில் ஒரு கூட்டணி கட்சி மட்டுமே. சஜித் பிரேமதாச எனது தலைவர் அல்ல. கூட்டணியின் தலைவர் அவ்வளவுதான். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அரசியல் தலைவர்கள் மற்றும் தற்போதைய இலங்கை அரசியல் களம் தொடர்பில் விரிவாக கருத்துரைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரபலமான தலைவர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கின்றீர்களே? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எனது பக்கத்தில் அமர்ந்தால் பிரதமர் ஆகிவிடலாம். ரணில் எனது பக்கத்தில் அமர்ந்தார். பிரதமர் ஆகிவிட்டார். தற்போது மைத்திரி வந்திருக்கின்றார். ரணில் ஜனாதிபதியாக ஆகலாம். மைத்திரி பிரதமர் ஆகலாம். என்ன செய்வது? நான் அந்த 13ஆம் இலக்க ஆசனத்தில் அமரவில்லையே. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போதே நான் முரண்பட்டேன். அப்போது யுத்த காலப்பகுதியில்…
The post அடுத்த ஜனாதிபதி ரணில், பிரதமர் மைத்திரி; காரணத்தை கூறும் மனோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த ஜனாதிபதி ரணில், பிரதமர் மைத்திரி; காரணத்தை கூறும் மனோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
