கடற்தொழில் அமைச்சரை சந்தித்த யாழ். போதான வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள்!

16 view
நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில், நீண்ட காலமாக யாழ்.போதான வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர். இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமையை கவனத்தில் கொண்டு புதிய நியமனங்களை வழங்கும் நிலையில், அரசாங்கம் இல்லை என்பதனை அமைச்சர் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
The post கடற்தொழில் அமைச்சரை சந்தித்த யாழ். போதான வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース