வாயால் வடை சுடும் ரணில்! – ஜே.வி.பி. சுட்டிக்காட்டு
13 view
ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கை என்பது வாயால் வடை சுடும் பொருளாதார கொள்கை எனவும் அந்த பொருளாதர கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தற்போது இலங்கை ஜப்பானாக மாறி இருக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த உண்மையை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும், பணத்தை அச்சிடவும், கடனை பெறவும் இருப்பவற்றை விற்பனை செய்வதற்கு ரணில் விக்ரமசிங்க எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் புதிய நிதியமைச்சராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சில சம்பவங்கள் நடந்ததால், நாம் அவற்றை தலையெழுத்து என்று சொல்வோம். 2015 ஆம் ஆண்டில் இருந்து சில காலம் ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்தாலும் இலங்கை மத்திய வங்கி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்தது. ரணில் நாட்டின் வளங்களை விற்பனை செய்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றார். ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்ய…
The post வாயால் வடை சுடும் ரணில்! – ஜே.வி.பி. சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாயால் வடை சுடும் ரணில்! – ஜே.வி.பி. சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
